சுவிசில் புலம்பெயர்ந்தோர் நிலைமை மோசம்

சுவிட்சர்லாந்தில், புலம்பெயர்ந்தோரின் நிதி நிலைமை மற்றவர்களை ஒப்பிடும்போது மோசமாக இருப்பதாக சுவிஸ் பெடரல் புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, புலம்பெயர் பின்னணி கொண்டவர்கள் மற்றவர்களைவிட சராசரியாக 10 சதவிகிதம் அதிக வாடகை செலுத்துவதாக தெரியவந்துள்ளது. புலம்பெயர்ந்தோர் அதிக வாடகை செலுத்துவது ஒரு பக்கம் இருக்க, புதிதாக வருவோர், நெருக்கமான, சத்தம் அதிகமுள்ள இடங்களில் வாழவேண்டிய நிலையிலும் உள்ளனர். புலம்பெயர்ந்தோர் சராசரியாக நபர் ஒருவருக்கு 32 சதுர மீற்றர் இடத்தில் வாழும் நிலையில், சுவிஸ் குடிமக்களோ சராசரியாக 45 … Continue reading சுவிசில் புலம்பெயர்ந்தோர் நிலைமை மோசம்